விமான சேவை மூலமாக தமிழகத்தில் இனி முதலீடுகள் அதிகரிக்கும். ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம்: பின் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று […]
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய புலனாய்வுத் துறை அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு வருகின்ற 31 ஆம் தேதி வரை […]
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் […]
தமிழகத்தில் 100000 போலீசார் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆண்டு தோறும் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலீசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவுள்ளது.இதற்காக தமிழகம் முழுவதும் பணியில் சுமார் 100000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.