மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பதால் மாற்று வீரர்களை இணைக்க அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சாம் கரணுக்கு பதில் புதிய ஆல்-ரவுண்டர்! – ஒப்பந்தம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!Chennai Super Kings have signed a West Indies all-rounder to replace Sam Karan.