தெலுங்கானாவின் வெபனகன்லா கிராமத்தை சார்ந்தவர் அசோக் இவரது மனைவி அன்னபூர்ணா இவர்களுக்கு 3 வயதில் லோகநாத் என்ற மகன் உள்ளார். இக்குழந்தை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அழுது வந்துள்ளது. இதனால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அக்குழந்தையின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் தொடையில் ஒரு துணி தைக்கும் ஊசி இருந்துள்ளது. பின்னர் மருத்துவர் அந்த ஊசி அகற்றினர். ஆனாலும் குழந்தை தொடர்ந்தால் மருத்துவர் குழந்தையின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது உடலில் ஊசி இருப்பதை பார்த்துள்ளனர். […]