Tag: reelection

மறு வாக்குப்பதிவு குறித்து இன்று முடிவு.! தேர்தல் ஆணையம் தகவல்.!

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் வாக்குசாவடிகளில் ஏற்பட்ட சம்பவத்தால் இரண்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மறுவாக்குப் பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள  156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட தேர்தலின் போது, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்ய உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் […]

announcement 3 Min Read
Default Image

வாக்கு பெட்டியை தீ வைத்த சம்பவத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு.!

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு பெட்டியை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதுதொடர்பாக போலீசார் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக இன்று 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள  156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போது பாப்பரம்பாக்கத்தில் வாக்குச் சாவடியில் இருந்த வாக்கு பெட்டியை சில மர்ம […]

Fire for ballots 4 Min Read
Default Image