Tag: Reasi bus attack

காஷ்மீர் தாக்குதல்: மேலும் 4 தீவிரவாதிகள் வரைபடங்கள் வெளியீடு!

காஷ்மீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் நடந்த 2 பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஷிவ் கோரி கேத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு வழிபட சென்ற பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தூப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் காயமடைந்தனர். அதன்பின், செவ்வாய்க்கிழமை அன்று பதேர்வாவின் சட்டர்கல்லாவில் உள்ள 4 ராஷ்ட்ரிய ரைஃபில் மற்றும் போலீஸ் கூட்டுச் சோதனைச் […]

J-K Police 4 Min Read
Jammu & Kashmir

காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி வரைபடம் வெளியீடு! தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு.!

ஜம்மு & காஷ்மீர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாசி மாவட்டத்தில்ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 53 பேர் பயணித்த பேருந்து மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 9 பேர் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக அறிவித்தார் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர். இந்த தாக்குதல் […]

e Jammu and Kashmir 3 Min Read
J-K Police terrorist