கப் ரெடியா? குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெங்களூர்!ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
RCBvsGT : பைனலுக்கு செல்ல போவது யார்...பிளே ஆப் சுற்றில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?இந்த சீசன் ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றில் பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதவுள்ளது.