சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை ஸ்வாசித்ததால் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மணஞ்சேரியைச் சேர்ந்த 34 வயதுடைய கிரிதரன் தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி பவித்ராவுக்கும் விஷாலினி (6 வயது) மற்றும் சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், […]