வாண வேடிக்கைகளுடன் நடந்த ரஷீத் கான் திருமணம்! வாழ்த்து தெரிவித்த சக ரசிகர்கள்!ஆப்கான் சுழற் பந்து வீரரான ரஷீத் கான் திருமணதிற்கு சக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.