குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி...! செப்டம்பரில் ஆய்வு முடிவு...! – எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா
குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.