ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் மரணமடைந்த ராம்குமார் – சிறை அதிகாரிகள் ஆஜர்!

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம் குமார் குறித்த வழக்கிற்காக மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகியுள்ளனர். சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக அவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தினை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராம்குமார் என்பவரை போலீசார் … Read more

ராம்குமார்-தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா.?

நடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு “வால் நட்சத்திரம்” என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார் .அதன் பின் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் அவர்களின் … Read more

ராட்சசன் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார் .அதன் பின் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் அவர்களின் … Read more

மீண்டும் மிரள வைக்க வருகிறது ராட்சசன் – 2.!

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாக இயக்குநர் அறிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி, ராதாரவி, கருணாகரன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசையமைத்த இந்த திரில்லர் கலந்த திரைப்படம் ரசிகர்களை மிரள வைத்து வசூல் ரீதியாக மெகா ஹிட்டானது. இந்த படம் விஷ்ணு … Read more

திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்-பேஸ்புக் லைவ்வில் தற்கொலை செய்து கொண்ட நபர்.!

திருப்பூரில் ராம்குமார் பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது மனைவி சுகாசினி மற்றும் மகனுடன் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். டிரைவராக பணியாற்றி வரும் ராம் குமார், தனது மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டில் விட்டு வந்துள்ளார். ராம்குமாரின் மனைவி சுகாசினி அருகிலுள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் ராம்குமார் … Read more

ஹீரோவாகும் சரத்குமாரின் சகோதரர் மகன்.! என்ன படம் தெரியுமா.!

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கலர்ஸ் படத்தில் சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் ‘கலர்ஸ்’. நிசார் இயக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் பாறப்புறம் திரைக்கதை எழுதியுள்ளார். இயக்குநர் நிசார் மலையாளத்தில் 25 படங்களுக்கு மேலாக பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் இசையக்கவுள்ளார். அஜி இடிக்குலா தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரதீப் நடன … Read more

அமெரிக்க திரைப்பட விழாவில் விருதுகளை குவிக்கும் ராட்சசன்!

விஷ்ணு விஷால் நடிப்பில் சென்றாண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தை ராம் குமார் இயக்கி இருந்தார். திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களும் வெகுவாவாக கவர்ந்தது. பள்ளி பெண்களை கொள்ளும் சைக்கோ கொலைகாரன். அவரை பிடிக்க போராடும் போலீஸ் என திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டி பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் இருந்து படத்தினை பார்க்கும் வகையில் த்ரில்லாக படமாகியிருந்தார் இயக்குனர். இப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கவில்லை என தமிழ் சினிமா விமர்சர்கள் வருத்தம் கொண்டனர். தற்போது … Read more

மெகா ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தனுஷ்!

ராட்சசன் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராம் குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் தற்போது வடசென்னை படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மாரி 2, என்னை  நோக்கி பாயும் தோட்டா என படங்கள் வெளிவர உள்ளன. இயக்குனராகவும் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படம் … Read more