ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: தமிழ்நாட்டு வீரர் வெண்கலம் வென்றார்.!ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் ரமேஷ் புத்திஹால் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.