புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். புச்சேரியில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காவிட்டாலும், சட்டமன்ற சபாநாயகர் வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி வைத்தியலிங்கத்தை வேட்பாளராக களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கே. நாராயணசாமி (29) […]
சிறையில் இருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… அதிமுக, திமுக-வால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. பா.ஜ.க.-வால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். திமுக தேர்தல் அறிக்கை குப்பையில் போடப்பட வேண்டியது. 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என்றார். 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறுவது இது முதல் […]
ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. காங்கிரசை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. ‘ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பலாம்’ என சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக இன்று முக்கிய […]