ராஜராஜ சோழன், பிரபாகரன் வரலாறு படமாகிறது.. இயக்கம் – வெற்றிமாறன்.! தயாரிப்பு – சீமான்.!ராஜராஜ சோழன், பிரபாகரனின் "உண்மை" வரலாறு படமாகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.