"அந்த படத்தை பார்த்திருந்தால் கோட் இன்னும் நல்லா வந்துருக்கும்"...வெங்கட் பிரபு ஓபன் டாக்!
ராஜதுரை படத்தை முன்பே பார்த்திருந்தால் கோட் படத்தை இன்னுமே சிறப்பாக எடுத்திருப்பேன் என இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.