Tag: Railway Recruitment

இளங்கலை பட்டதாரிகளே உங்களுக்கு தான்! தெற்கு ரயில்வே அறிவித்துள்ள பல்வேறு பணிகள்!

சென்னை : தெற்கு இரயில்வே அவ்வபோது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்தவகையில் , தற்போது பல்வேறு பிரிவுகளில் பல பதவிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது. அதன்படி, மருத்துவத்திற்காக (Para Medical)  அதனுடைய பிரிவில் 1,376 காலியிடங்கள் இருப்பதாகவும், தொழில்நுட்பம் அல்லாத (NTPC) முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு  8,113 காலியிடங்கள் இருப்பதாகவும், இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 3,445 காலியிடங்கள் இருப்பதாகவும்,  அறிவித்துள்ளது. எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் ரயில்வே துறையில் வேலையை தேடிக்கொண்டு […]

Railway Recruitment 3 Min Read
southern railway recruitment 2024