நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்த ஸ்ரீதிவ்யா.!தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தை தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி , மருது,