சுட்டெரிக்கும் வெயில்…பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ டிரைலர்.!

Aadujeevitham

Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில், மார்ச் 28-ல் இப்படம் வெளியாகிறது. READ MORE – நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா! 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் … Read more

பிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார்.!

நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ரகுமான். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். மேலும் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.தற்போது நடிகர் ரகுராம் ஜெயம் ரவியின் ஜன கண மன மற்றும் விஷாலுடன் துப்பறிவாளன் 2  ஆகிய … Read more

ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார் பட வில்லன்?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கி இருந்த திரைப்படம் காலா. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக அசால்டாக நடித்து இருப்பார் நானா படேகர். இவர் பாலிவுட்டில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராவார். இவர் தற்போது மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவி நடிக்கும் 26வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜன கன மன என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. … Read more