#BREAKING: பள்ளியளவில் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ள அனுமதி – பள்ளிக்கல்வித்துறைதமிழகம் முழுவதும் பள்ளியளவில் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி.