மாணவர்களுக்கு 'ஹேப்பி நியூஸ்'.! அக். 6ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை.! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு முடிந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.