Tag: quarantaine

கழிப்பறையில் 7 நாட்கள் தனிமையில் இருந்த 28 வயது இளைஞர்! காரணம் என்ன?

கழிப்பறையில் 7 நாட்கள் தனிமையில் இருந்த 28 வயது இளைஞர். தமிழ்நாட்டிலிருந்து திரும்பி வந்த 28 வயதான இளைஞர் ஒருவர், ஒடிசாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்திற்கு சென்றுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், அந்த நிறுவனத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மனஸ் பத்ரா, சுதுகாந்தி பள்ளியில் அரசு நடத்தும் தற்காலிக மருத்துவ முகாமில் (டி.எம்.சி) அனுமதிக்கப்பட்டு ஏழு […]

coronavirusindia 3 Min Read
Default Image

தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்ட இவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! வீடியோ உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சத்யா. இவரது மனைவி பிரபல பாடகியும் திரை உலக நாயகியுமாகிய ரம்யா. கொரோனா  வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நடிகர்கள் பலர் தங்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். சத்யாவும் தனது மனைவியுடன் இணைந்து வீட்டில் எப்படி நேரம் போகிறது […]

#Singer 2 Min Read
Default Image

144 குறித்த கவலையில்லை, ஜாலியாக இருக்கின்றேன்- திஷா பதானி!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவால் பலர் எப்பொழுது இது முடியும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து நடிகை பாலிவுட் நடிகை திஷா பதானி அவர்கள் கூறுகையில், மகிழ்ச்சி என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதுதான். எனவே, நான் என்னுடைய நண்பர்களுக்கு தொலைபேசியில் போன் செய்து அரட்டை அடிப்பது, நகைச்சுவை படங்களை பார்ப்பது என […]

quarantaine 2 Min Read
Default Image