டாடா-வின் Punch.EV.! ரூ.21,000 முன்பணம் போதும்.! ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ பயணம்.!டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையிலும் பலமாக கால்பதித்து உள்ளது. டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனமான பன்ச் EV-ஐ அறிமுகபடுத்திய பின்னர்