Tag: Pugazh marriage

நீங்க என் மகனாக பிறக்க வேண்டும் மாமா.. புதுமாப்பிள்ளை புகழ் நெகிழ்ச்சி பதிவு.!

குக் வித் கோமாளி பிரபலம் நடிகர் புகழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலியான பென்ஸியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சில முக்கியமான பிரபலங்கள் மட்டும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டார்கள். புகழ் இப்படி பிரபலமாவதிற்கு  முப்பு தனது சொந்த ஊரிலிருந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற கனவோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி தான். இதனால் […]

- 4 Min Read
Default Image

காதலியை கரம் பிடித்தார் விஜய் டிவி புகழ்… வைரலாகும் திருமண வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்த கோமாளிகளுடன் அடித்த லூட்டிகள் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்றே கூறலாம்.   புகழ் பென்ஸியா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பல  பேட்டிகளில் தெரிவித்தும் இருந்தார். குறிப்பாக சமீபத்தில் கடற்கரையில் போட்டோஷுட் நடத்தி விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூட […]

- 4 Min Read
Default Image