டிட்வா புயல் எதிரொலி : புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை!ஏற்கனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.