தமிழகத்தில் பணியிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை ஜனவரி 31-க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சொத்து விபரங்களை பதிவு செய்யவேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், முறையான காரணமின்றி சொத்து விவரங்களை பதிவு செய்யாமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் […]
வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகை குஷ்பூ பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கையிருப்பு – ரூ.2,15,600 அசையும் சொத்து – ரூ.4,55,45,693 அசையா சொத்து – ரூ.17,99,87,500 கடன்கள் – ரூ. 3,45,13,950 கடந்த ஆண்டு வருமானம் – ரூ.46,24,630 தங்கம் […]