Tag: projects

#JustNow: ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களுருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், பெங்களூரு மற்றும் மைசூருவுக்குச் செல்லும் மோடி, பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் என கூறப்பட்டது. இந்த நிலையில், பெங்களுருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு மூளை […]

#Bengaluru 3 Min Read
Default Image

மூன்று திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.!

குஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கிசான் சூர்யோதயா திட்டம், UN மேஹா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டருடன் இணைக்கப்பட்ட குழந்தை இதய மருத்துவமனை மற்றும் கிர்னாரில் 2.3 கிமீ நீள ரோப்வே திட்டம் ஆகிய மூன்றையும் தொடங்கி வைத்துள்ளார். இன்று டெல்லியில் இருந்தபடி இந்த மூன்று முக்கிய திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கு காலை 5 […]

#Gujarat 2 Min Read
Default Image