சூர்யா நடிக்கவுள்ள புதுப்படம்.. "500 கோடி" பட்ஜெட்.. அதிர வைத்த பின்னணி தகவல்கள்....!தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து இன்றுடன் 25-வது வருடத்தை பூர்த்தி செய்கிறார்.