திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா.., குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு.!இன்று நடைபெறவுள்ள திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
“ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் அக்கறை காட்டவில்லை என பலமுறை குறிப்பிட்டுள்ளோம் ” – உச்ச நீதிமன்றம்.!மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு வழக்கு ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியும் கவனிக்கத் தவறியதாலேயே நீதிமன்றம் தலையிட்டது.