Tag: Prantai

Prantai : நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரண்டை துவையல்..!

பிரண்டை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். பிரண்டையின் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் உள்ளது. பிரண்டை துவையல், பிரண்டை கஞ்சி, பிரண்டை பானம் போன்ற உணவுகளை நாம் தயார் செய்யலாம். பிரண்டையில் பசியைத் தூண்டும் ஆற்றல் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய  உதவுகிறது. இது தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பிரண்டை கருத்தரித்தலை மேம்படுத்த  உதவுவதோடு, இது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை […]

Immunity 5 Min Read
immunity