அமித்ஷாவின் திட்டம் இது தான் – நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்!

ஒரே நாடு ஒரே மொழி எனும் திட்டத்தை செயல்படுத்துவது தான் அமித்ஷாவின் நோக்கம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தியை பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு தொடர்ந்து பல அரசியல்வாதிகள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கர் பிரகாஷ் ராஜும் தற்போது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள். ஒரே … Read more

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிகர்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படமானது தமிழ்,  இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர்.  மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் … Read more

இன்று பிரகாஷ் ராஜின் 56 வது பிறந்தநாள் – எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரை உலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவருக்கு இன்றோடு 56 வயது ஆகிறது. இந்நிலையில் வைரஸ் காரணமாக பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தனது பிறந்த நாளான இன்று 11 பேருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் உதவி செய்து தனது பிறந்தநாளை இவர் கொண்டாடியுள்ளார். இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவை தனது … Read more