Tag: popular

இனி ஃபேஸ்புக்கில்,செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது!!

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்,”ரீட் ஃபர்ஸ்ட்”(Read First) என்ற புதிய வசதியை நேற்று சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கில் இனி செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது. பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி,பயனர்கள் செய்திகளை பகிர்வதற்கு முன்பு அதை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. அதாவது,பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு அதை அப்படியே மற்றவர்களுக்கு பகிர முயன்றால்,செய்தியை முழுவதும் படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்று திரையில்(display) […]

facebook 4 Min Read
Default Image

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பிரபலமான இளம்பெண்.! ஐ.நா. அறிவிப்பு.!

ஐநா சபை உலகில் பிரபலம் வாய்ந்த பாகிஸ்தான் இளம்பெண்ணை தேர்வு செய்துள்ளது. மலாலா யூசுப்சாயின் கடுமையான உழைப்பு, சமூகத்தின் மீதான பற்று போன்ற கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐநா சபை உலகில் பிரபல வாய்ந்த நிகழ்வுகள், பிரபலம் வாய்ந்த நபர்களை தேர்தெடுத்து அறிவுப்பு வெளியிடும். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா […]

#Pakistan 4 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று இவரா வெளியனார்!

இரவு 9 மணியனால்  அனைவரும் வீட்டு டிவி முன் தான் இருக்கிறார்கள்.காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்ப படும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மக்களை பார்க்க வைப்பதற்காக பல வித்தியாசமான விளையாட்டுகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. அதிலும் இன்று மத நாட்களை விட சற்று அதிகமான நபர்கள் பார்ப்பார்கள்.காரணம் இன்று கமல்ஹாசன் வாரம் முழுவதும் போட்டியாளர் செய்த தவறுகளை சுட்டி காட்டுவார் .மேலும் ஒரு நபர் வெளியேற்ற படுவார். அந்த வகையில் இன்று வெளியேறுபவர் […]

big boss 2 Min Read
Default Image