பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று இவரா வெளியனார்!
இரவு 9 மணியனால் அனைவரும் வீட்டு டிவி முன் தான் இருக்கிறார்கள்.காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்ப படும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மக்களை பார்க்க வைப்பதற்காக பல வித்தியாசமான விளையாட்டுகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன.
அதிலும் இன்று மத நாட்களை விட சற்று அதிகமான நபர்கள் பார்ப்பார்கள்.காரணம் இன்று கமல்ஹாசன் வாரம் முழுவதும் போட்டியாளர் செய்த தவறுகளை சுட்டி காட்டுவார் .மேலும் ஒரு நபர் வெளியேற்ற படுவார்.
அந்த வகையில் இன்று வெளியேறுபவர் ரம்யா தான்.அவர் வெளியே வரும் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.அதில் அவரது முகம் தெரியாவிட்டாலும் அவரது ஹேர் ஸ்டைல் மூலம் அவர் தான் என்று தெரிய வருகிறது.