பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. இவர் அடிக்கடி வீட்டிற்குள் சர்ச்சையில் சிக்கி வந்தாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்ததன் மூலமும் பிரபலமான ஒருவர். அது மட்டுமின்றி இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் இந்துஜா ரவிசந்திரன் உடைய நெருங்கிய […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பூர்ணிமா ரவி யூடியூபில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமாகிவிட்டார். இவர் மாயாவுடன் இணைந்து பண்ணும் வேலைகள் மற்றும் பிக் பாஸ் பற்றி விமர்சித்து பேசி வருவது எல்லாம் இவரை மிகவும் பிரபலமாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டபட்டு இருக்கிறாராம். இதனை அவரே […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7, 9 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லா சீசன்களில் நடப்பது போல காமெடி முதல் சண்டைகள் வரை நாமினேஷன் முதல் எலிமினேஷன் வரை என எல்லாமே நடந்து வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கானா பாலா வெளியேறினார். அவரை தொடர்நது இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் வீட்டிற்கு […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த சோகமான சம்பவங்கள் மற்றும் அனுபவ கதை பற்றி பேசி வருகிறார்கள். அப்படி தான் கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் முன்னதாக கூறியிருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது பூர்ணிமா தன்னுடைய வாழ்வில் நடந்த அனுபவ கதை ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு சமயம் எனக்கு தங்குவதற்கு கூட வீடு இல்லை சென்னையில் அந்த சமயம் வீடு […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி சர்ச்சையை தொடர்ந்து, மற்றொரு விஷயம் என்னவென்றால் வீட்டின் இளம் போட்டியாளர்களான நிக்சன் மற்றும் ஐஷ்வர்யாவின் காதல் கிசுகிசுப்பு தான். ஆனால், குறைந்த வாக்குகள் காரணமாக கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் ஐஷு. இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோவில், “நான் ஐஷுவும் பேசுனது தப்பு என்றால் மணியும் ரவீனாவும் பேசுவதும், விஷ்ணுவும் பூர்ணிமாவும் செய்வதும் தவறுதான்” என்று விசித்ராவிடம் மிகவும் கோவமாக […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், யாரை எப்படி வெளியயேற்றலாம் என்று ஒரு குரூப் நினைக்க ஒரு குரூப் சிலரை எப்படி காப்பாற்றலாம் என்று நினைக்கும் இந்த நிகிழ்ச்சி கலகலப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் கொடுத்த மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி வீட்டை ஒரு வழியாக மாற்றி வருகிறார்கள். அவ்வப்போது, இவர்கள் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சில விஷயங்களும் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி கலாய்ப்பது என நடந்து வருகிறது. மேலும், வீட்டிற்குள் விஸ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஆனால், காதலிப்பதாக இருவரும் வெளிப்படையாகவே கூறவில்லை இருந்தாலும் இருவருமே நெருக்கமாக பழகி வருவதால் […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது என்றே சொல்லவேண்டும். இதில் குறிப்பாக பூர்ணிமா அடிக்கடி பிக் பாஸ் குறித்து விமர்சித்து பேசி வருவது ரசிகர்களை கட்டுப்படைய செய்துள்ளது. நேற்று கூட பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் மிகவும் வலிமையான போட்டியாளர்களை […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷு வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா,அர்ச்சனா, பூர்ணிமா, தினேஷ், ஐஷு மற்றும் ஆர்ஜே பிராவோ உள்ளிட்ட ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இதில் பூர்ணிமா தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐஷு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு வெளியேறியவுடன் நிக்சன் சற்று கண்கலங்கி நின்று கொண்டு இருந்தார். அவருக்கு ஆறுதலை தெரிவித்துவிட்டு ஐஷு வீட்டை விட்டு […]