அரசியல் தொடக்கமும் சினிமா முடிவும்... ஒரே நாளில் பூஜை போட்ட விஜய்.!அரசியல் மாநாட்டுக்கான முதல் பூஜையும், தன் இறுதிப் படத்துக்கான பூஜையும் ஒரே நாளில் நடத்தியுள்ளர் நடிகர் விஜய்.