Pooja Hegde : பிரபல நடிகருடன் பூஜா ஹெக்டே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கில் இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு தமிழில் விஜய்க்கு […]