இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை மிக்பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பொது பாரதிராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படைப்பாளியின் புகழ், படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று […]
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை திருடன் என கடுமையாக தாக்கி பேசிய பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில், அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். இந்த விவகாரம் பற்றி ஞானவேல் ராஜாவும் இதுவரை ஒன்றும் பேசாமலும் இருக்கிறார். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து இயக்குனர் கரு. பழனியப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் […]
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய […]
தமிழ் திரையுலக பிரபல நடிகை மற்றும் நடிகரான சரண்யா-பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்திற்கு நேரடியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். தமிழ் திரையுலகில் தாய் கதாபாத்திரத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பில் முன்னணியில் இருக்கிறார் சரண்யா. இவரது கணவர் பொன்வண்ணனும் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர் பிரியதர்ஷினி, சாந்தினி. இதில் மூத்த மகளுக்கு கடந்த மாதம் விக்னேஷ் என்பவருடன் நிச்சயம் செய்துள்ளனர். இன்று […]