முதல்வருக்கு விவசாயிகள் நன்றி! ஜன.3 முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்!பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி.