திருவள்ளூர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதை அடக்கி ஒடுக்கும் அதிமுக அரசின் காவல்துறை கண்டபடி பேசினாலும் எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்துரிமை பறிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:- இன்றைக்கு ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சித்துறையில் நடைபெற்ற ஊழலை செய்தியாக சேகரித்த நிருபருக்கு கொலை […]
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, உத்தரவிட்டுள்ளது.மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி சைலேஷ் பார்மர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த 2014ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் மனுவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது.இதனையடுத்து திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். DINASUVADU