Tag: politician

அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ் .., எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு […]

Dhanush 3 Min Read
Default Image

சித்ரா இறப்பதற்கு முன்பு நடந்தது இது தான் – உண்மையாய் உடைத்த சித்ராவின் கணவர் ஹேமந்த் …!

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள நாசரேத்கோட்டை நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என பல தரப்பினரும் தெரிவித்து வந்த நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் எனவும் பலர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக சித்ராவின் தந்தையான ஓய்வு பெற்ற எஸ்.ஐ காமராஜ் அவர்கள் நசரேத்பேட்டை […]

#Death 7 Min Read
Default Image

ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் அரசியல்வாதியாக முடியாது – காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி!

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, எனவே அவர் அரசியல்வாதி ஆக முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் தானும் கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். எனவே இவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இவரது அரசியல் குறித்து மற்ற அரசியல் தலைவர்களும் நடிகர்களும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ள […]

ksalakiri 3 Min Read
Default Image

அரசியல்வாதிக்கு பூங்கொத்து கொடுப்பது போல கத்தியால் நெஞ்சில் குத்திய இளைஞர்..!

ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களை ஜீனியஸ் என்பவர் இகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் ஜீனியஸ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.அதனால் மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது ஜீனியஸ் ரசிகர் போல ஒருவர் அங்கு வந்தார்.அவர் கையில் பூங்கொத்து வைத்து இருந்தார். கையில் வைத்து இருந்த பூங்கொத்தை ஜீனியஸ்க்கு கொடுத்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அந்த நபர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜீனியஸ் நெஞ்சில் […]

chest 3 Min Read
Default Image

அரசியலில் குற்றவாளிகள்……..அதிரடி வழி….கையாண்ட தேர்தல் ஆணையம்….இனி ஆப்பு குற்றவாளி அரசியவாதிக்கு இணைய கிடுக்குபிடி……!!!!

அரசியலில் குற்ற பின்னனி உள்ளவர்கள் பதவியடைவதைத் தடுக்கும் உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். அதன் முன்னோடியாக மிசோரம் மாநில தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர்  போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கவும், வங்கிக் கணக்குகளில் சந்தேககத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை ஆராயவும் தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அரசியலில் புகலிடம் தேடும் குற்றவாளிகளைத் தடுக்கும் வகையில், கிரிமினல் வழக்குகள் குறித்து […]

#Politics 3 Min Read
Default Image

“அரசியல்வாதிகளின் நாக்கை துண்டிப்பேன்” எச்சரித்த ஆய்வாளர் “முடிந்தால் வெட்டிப்பார்” அரசியல்வாதி சவால்…!!

போலீஸாரை அவமதிக்கும் வகையில், தரக்குறைவாக எம்.பி.,எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் நாக்கை வெட்டிவிடுவோம் என்று ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான  ஜி.சி.திவாகர் ரெட்டி. இவரின் சொந்த ஊர் தாதிபத்ரி நகரமாகும். கடந்த சில நாட்களுக்கு முன் தாதிபத்திர அருகே ஒரு கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் நீண்டநேரத்துக்குப்பின் போலீஸார் குவிக்கப்பட்டபின் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து […]

#Police 9 Min Read
Default Image

வரலாற்றில் இன்று !! விடுதலை போராட்ட வீரர் கக்கன் …

தமிழக அரசியல்வாதி கக்கன் கக்கன்  விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர். கக்கன் ஜூன் 18, 1908-ம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு […]

hight off simplicity 6 Min Read
Default Image