"அரசியல் தலைவர் படங்கள் இருக்க கூடாது” – உயர்நீதிமன்ற கிளை உத்தரவுகபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.