பிக்காசோவின் ஓவியம் நியூயார்க்கில் 103 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை..!ஏலத்தில் சக்கைப்போடு போட்ட பப்லோ பிக்காசோவின் பிரபலமான ஓவியம்... அமோக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்கில்103 மில்லியனுக்கு விற்கப்பட்ட பிக்காசோவின் ஓவியம்Picasso's painting has sold for $ 103 million at an auction house in New York.