வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் பிசியோதெரபிஸ்ட். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் தற்காலிக ஊழியராக நீரு சோனி (42) பெண் பணிபுரிந்து வந்துள்ளார். சோனி தனது கணவர் புனித் சேதியாவுடன் வசித்து வந்தார். அவர் மருத்துவமனையின் தடயவியல் துறையில் மருத்துவராக இருந்துள்ளார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நீரு சோனி, மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் சிறிது நேரம் அமர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் […]