#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கு எதிராக இருப்பதால், அதனை எதிர்த்து தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்