#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!

வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கு எதிராக இருப்பதால், அதனை எதிர்த்து தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய அரசு, வேளாண் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை பல எதிர்ப்புகளையும் தாண்டி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர்.
இந்தநிலையில், வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் விவசாயிகள் நலனுக்கு எதிராக வேளாண் சட்டங்கள் இருப்பதாக தேசிய நதிகள் இணைப்பு சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025