சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை அமைக்க முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பின் அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்று அடுத்த […]