எம்.பி விஜயவசந்த்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு போனதாக போலீசில் புகார். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜயவசந்த்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்க்கப்பட்டுள்ளது. கிண்டி தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பேனா காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில் 13 வயது மாணவியின் பேனாவை 10 வயது சக மாணவி ஒருவர் எடுத்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் 13 வயது சிறுமியை 10 வயது மாணவி இரும்பு தடியால் 19 முறை பள்ளி மாணவியை அடித்து கொன்று உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பட்லி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றில் 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த வகுப்பறைக்கு வந்த 10 வயது […]