ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் மிருதுவான பாதங்களை தான் இயற்கை தந்துள்ளது. ஆனால், உடல் உஷ்ணத்தின் காரணமாக அந்த பாதங்களில் வெடிப்பு விழுந்து அதன் மென்மை தன்மையை இழக்கிறது. இதை எப்படி இயற்கையாக புதுப்பிக்கலாம். வாருங்கள் பார்க்கலாம். பாதங்கள் மிருதுவாக பீர்க்கங்காய் நார் கொண்டு குளிக்கும் பொழுதெல்லாம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும். காபி தூள் கொண்டு வாரம் ஒரு முறை பாதங்களை கழுவி வந்தால் சுருக்கங்கள் நீங்கி மென்மையாகும். மேலும், கல் உப்புடன் நல்லெண்ணெய் மற்றும் […]
சுமார் மூன்று வயதுடைய ஒரு நாய், திருச்சூரில் உள்ள மக்கள் நலன்புரி சேவைகள் (PAWS) உறுப்பினர்களால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்க ளுக்கு பின் அதன் வாயில் டேப்பைக் கட்டியிருப்பதைக் கண்டு மீட்கப்பட்டது. திருச்சூரில் சுமார் மூன்று வயதுடைய ஒரு நாய் பசி வேதனையால் அங்கும் இங்கும் சுற்றித்திருந்தது. மேலும் ஒல்லூர் சந்திப்பில்(PAWS) உறுப்பினர்களால் அந்த நாய் கண்டு பிடிக்கப்பட்டு, அந்த நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த நாயை மீட்கும் பொழுது வாயில் டேப் […]