Tag: passedaway

#BigBreaking:ஓபிஎஸ் தம்பி பாலமுருகன் காலமானார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது தம்பி பாலமுருகன் காலமானார், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பாலமுருகன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து  மருத்துவமனையில் இருந்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 55.பெரியகுளம் தென்கரையிலுள்ள இல்லத்தில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

BALAMURUGAN 2 Min Read
Default Image

#BREAKING: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்.!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார். பிரபலமான பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டது. எஸ்.பி.பி யின் உடல் நிலையில் திடீரென மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று […]

coronavirus 3 Min Read
Default Image

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்.!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார். நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர், சில நாட்களுக்கு முன் இவரின்  மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை ஏ.ஆர். லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர்.  மேலும், பொது இடத்தில் புகை […]

A.R. Lakshmanan 2 Min Read
Default Image