போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணாவுக்கு தடை.! அடுத்தடுத்த நாடாளுமன்ற அதிரடி உத்தரவுகள்...நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, மத செயல்பாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.