Tag: Papanasam

#BREAKING: பாபநாசம் அரசு பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா.!

அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா. பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

coronavirus 2 Min Read
Default Image

பாபநாசம் 2 வது பாகத்தில் நடிகை ஜோதிகா..?

பாபநாசம் இரண்டாவது பாகத்தில் கமலிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்.  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் […]

jothika 3 Min Read
Default Image

கமலின் ‘பாபநாசம்’ படத்தின் செக்கன்ட் பார்ட் உருவாகிறதா.?

கமல் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் […]

Kamal Haasan 3 Min Read
Default Image

#அறிவிப்பு-பாபநாசம் தொகுதி காலியானது..அதிகாரப்பூர்வ வெளியீடு

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அக் 31ந்தேதி காலமானார்.மறைந்த அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைவைத் அடுத்து அத்தொகுதி தொகுதி காலியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டுள்ளார். சபநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இதனுடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளது விவரங்கள்:-கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, மற்றும் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். […]

Papanasam 4 Min Read
Default Image

பாசமுள்ள குடும்பம்! ஃப்ராடு சரவணன்! தம்பி படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ!

கார்த்தி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் தம்பி. இப்படத்தை பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். வரும் 20 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் கார்த்தி 15 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன தம்பி சரவணன் ஆகவும், ஜோதிகா கார்த்தியின் அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளார். இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி […]

Jyothika 2 Min Read
Default Image

பாபநாசம் பட பாணியில் நடந்த சம்பவம்..! 7 வருடம் பிறகு போலீசாரிடம் சிக்கிய குடும்பம்..!

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே மன்னர் (39). இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காணவில்லை என அவரது மனைவி மேரி போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.ஆனால் கணவர் பற்றிய தகவல் கிடைக்காததால் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருநெல்வேலி குற்றப்பிரிவு ,குற்ற புலனாய்வு துறைக்கு வழக்கு விசாரிக்க அனுப்பப்பட்டது.இந்த வழக்கை தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில் மன்னர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ப்பதற்காக […]

Habeas corpus 3 Min Read
Default Image