உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில், உ.பி-யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 117 தொகுதிகளில், ஆம் ஆத்மி : 76 – 90, காங்கிரஸ் : 19 […]
நாத்தனாருக்கு தனது கள்ளக்காதல் தெரிய வந்ததால், கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி கைது. தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரக்கூடிய குற்றங்களில் ஒன்றாக கள்ளக்காதலும் கொலையும் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிட்சர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய பல்வந்தர் என்பவரின் மனைவி தான் ஹர்விந்த. இவர் தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு கடந்த இருதினங்களுக்கு முன்பதாக சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பல்விந்தேர் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது […]
சோசியல் மீடியாவில் செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கணவர் கைது. பஞ்சாப் மாநிலத்தில் அசோக் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் திருமணமாகி தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அசோக்கின் மனைவி சுதீஷ் ஷைனி அதிகமாக செல்போனில் நோண்டிக்கொண்டே இருந்துள்ளார். சோசியல் மீடியாவில் அதிகமான தனது நேரத்தை செலவிட்டு கணவனின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையில் தகராறும் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அசோக் தனது மனைவியின் செல்லை கேட்டுள்ளார். […]
நீங்கள் பஞ்சாப் முதல்வர் தான் பாட்டியாலாவின் மகாராஜா போல நடந்து கொள்ளாதீர்கள் என அம்மாநில காங்கிரஸ் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முதல்வருக்கும் எம்.பிக்கும் இடையே தற்பொழுது சில உரசல்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள காங்கிரஸ் எம்பி பார்த்தப் சிங் பஜ்வா, முதல்வர் அம்ரரீந்தர் சிங் ஒரு மகாராஜா போல நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முதல்வர் ஜனநாயகத்தை நம்புகிறவர் தானா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்; […]
பஞ்சாப் மாநிலத்தில் கைரோன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பிரிஜ் லால் 53 வயதான இவருக்கு ஒரு மகன், இரண்டு மருமகள்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் என ஐந்து ஒரே குடும்பத்தில் வசித்து வந்தார்கள், இந்த நிலையில் இந்த ககுடும்பத்திலுள்ள ஐந்து பேர்ரை அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இது […]
பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம் தேதி பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல். பஞ்சாப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம் தேதி பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல் தெரிவித்துள்ளார். ஜூன்-30ம் தேதிக்கு பின் மத்திய அரசு வெளியிடும் நெறிமுறைகள் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவுவதை 80% குறைக்க […]